முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தமிழகமெங்கும் தொடக்கம்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட தொடக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது. ஒரு திட்டத்தை அறிவித்த உடன் கடமை முடிந்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அந்த திட்டத்தின் பலன் கடைக்கோடியில் இருக்கும் கடைசி மனிதனையும் சென்று சேர்கிறதா என்பதையும் கண்காணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.இந்த திட்டம் இன்று தமிழகமெங்கும் பயன்பாட்டுக்கு வருகிறது.
Tags : முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தமிழகமெங்கும் தொடக்கம்.