மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 13) காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம்.

by Staff / 12-08-2025 08:57:08am
 மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 13) காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம்.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 13) காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய வானிலை ஆய்வு மையம்

Share via