உக்ரைன் அதிபர் ஜெலன்சிகியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு

உக்ரைன் அதிபர் ஜெலன்சிகியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்கரையனின் சமூக முன்னேற்றங்கள் குறித்த விஷயங்களை கேட்டு கேட்டு அறிந்ததோடு மோதலுக்கான ஆரம்பம் மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டையும் இந்த விஷயத்தில் இந்தியாவின் அனைத்து விதமான பங்களிப்பையும் உக்கிரேனுக்கு வழங்குவதற்கான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் வலைதள பொதுக்கத்தில் பதிவிட்டுள்ளார்
Tags :