பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அதிரடி சோதனை.

by Editor / 01-12-2024 11:59:47am
 பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அதிரடி சோதனை.

சிறைத்துறை மற்றும் காவல்துறை சார்பில் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அதிரடி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.சிறையில் உள்ள கைதிகள் சட்டத்திற்கு புறம்பான பொருட்களை வைத்துள்ளனரா செல்போன் ஏதும் வைத்துள்ளனரா என அதிரடி ஆய்வு. சிறைத்துறை எஸ் பி செந்தாமரைக்கண்ணன் மற்றும் பாளையங்கோட்டை மேலப்பாளையம் காவல்துறை உதவி ஆணையர் சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்களுடன் தற்போது சோதனை நடந்து வருகிறது.

 

Tags : பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அதிரடி சோதனை

Share via

More stories

Logo