இங்கிலாந்து மாமன்னர் மீது முட்டை வீச்சு
இங்கிலாந்து நாட்டின் யார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் பாட்ரிக். 23 வயதான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கிலாந்து மாமன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசி எறிந்தார். இதனால் கைது செய்யப்பட்ட இவருக்கு தற்போது, பொது இடங்களில் முட்டைகளை எடுத்து செல்லக்கூடாது என்னும் நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளனர்.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

