சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

by Staff / 27-03-2022 04:36:50pm
சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

சென்னை திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ  தீயணைப்பு துறையினர் போராடி  தீயை அணைத்தனர்.

டோல்கேட் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ் .வி .எஸ்  சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் சேமிப்பு குடோனில் அதிகாலை திடீரென தீ பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ரசாயன  பவுடரை தண்ணீரில் கலந்து தீயை அணைத்தனர் தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது

 

Tags :

Share via