ஆறு மாதங்களில் பட்டா வழங்கப்பட வேண்டும்- முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 நபர்களுக்கும் மதுரை நெல்லை உள்ளிட்ட மாணவாட்சிகள் நகராட்சிகள் மாவட்ட தலைநகர பகுதிகளில் 57,0 84 நபர்களுக்கும் சேர்த்து மொத்தம் 86 ஆயிரம் எளிய மக்களுக்கு இன்னும் ஆறு மாதங்களில் பட்டா வழங்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 12 லட்சத்து 29 ஆயிரத்து 372 பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :