அப்படி நடந்தால் அது மூன்றாம் உலகப் போர்: ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்த தருணத்தில்தான் ஜெர்மனிக்கு பயணம் செய்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்துக்களை தெரிவித்தார். அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவின் பின்னணியில் எதுவும் நடக்கலாம் என கருத்து தெரிவித்தார். நேட்டோ உறுப்பு நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அது மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக கருதப்படும் என்றார்.
Tags :