கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.

by Staff / 22-10-2022 04:46:58pm
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.

மதுரை சீமான் நகர், நூல் பட்டறை தெருவை சேர்ந்த மாரிமுத்து மகள் கலாவதி என்பவர் பூவந்தியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம் படித்தார்.இவர் படிப்பில் ஆர்வமின்றிசெல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கலாதேவி நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo