நீட் தேர்வு - நாளை முதல் ஹால் டிக்கெட்

by Editor / 10-07-2022 03:48:19pm
நீட் தேர்வு - நாளை முதல் ஹால் டிக்கெட்

வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 

Tags :

Share via