விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்

by Staff / 31-08-2023 04:40:40pm
விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில் 18ஆம் தேதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி செப்.18ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக செப்.17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை மாற்றக்கோரி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், செப்.17ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை தற்போது ரத்து செய்து, செப்.18ஆம் தேதி (திங்கள் கிழமை) விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

 

Tags :

Share via