தினமலர் பத்திரிக்கை எரித்து போராட்டம்

by Staff / 31-08-2023 05:08:51pm
தினமலர் பத்திரிக்கை எரித்து போராட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா சிலை முன் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இன்று தினமலர் பேப்பரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை குறித்து கொச்சையாக செய்தி வெளியிட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இனி திமுகவினர் யாரும் தினமலர் பேப்பரை வாங்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 

Tags :

Share via