மகிழ்ச்சியில் இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

by Staff / 31-08-2023 05:10:55pm
மகிழ்ச்சியில் இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவின் தென்துருவ பகுதியில் தடம் பதித்த சந்தியான் - 3 வெற்றி பெற்றதையடுத்து, இஸ்ரோ அடுத்தகட்டமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு ககன்யான் திட்டம் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு தேவையான கருவிகளை இஸ்ரோ தீவிரமாக தயார் செய்து வருகிறது. அந்த வகையில், சி.20 என்ற கிரையோஜெனிக் இன்ஜினை தயார் செய்து அதை ஆய்வு மேற்கொண்டனர். முடிவில் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories