போர் குற்றங்களுக்காக கைது செய்யப்படும் இஸ்ரேல் பிரதமர்

by Staff / 29-04-2024 12:43:26pm
போர் குற்றங்களுக்காக கைது செய்யப்படும் இஸ்ரேல் பிரதமர்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் மட்டுமல்லாது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரி ஹைம் ஹலிவி ஆகியோரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கைது வாரண்ட் ஓரிரு வாரங்களில் பிறப்பிக்கப்படும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.இதனால், பாலஸ்தீன போரும் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories