விஸ்வகர்மா யோஜனா -பிரதமர் நரேந்திரமோடிகாணொலி காட்சி வாயிலாக உரையாற்றினாா்.
பிரதமர்நரேந்திர மோடி விஸ்வகர்மா கௌசல் சம்மான்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினாா் மத்திய பட்ஜெட் 2023 இல் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 12 பட்ஜெட்டுக்கு பிந்தைய வலைப்பக்கங்களின் தொடரின் கடைசி மற்றும் இறுதி.
Tags :