ஆட்டோ டிரைவர் கொலையில் 5-பேர் கைது
மதுரை வண்டியூர் யாகப்பா நகர் மீனாட்சி தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் ஆட்டோ டிரைவர் அவரது மனைவி ராதிகா இவர்களுக்கு அகன்சா ஸ்ரீ என்ற மகள் உள்ளார்.முன் விரோதம் காரணமாக ஒட ஒட விரட்டி ஆட்டோ டிரைவர் வாசுதேவன் கொலை செய்ப்பட்டார்.கொலை தொடர்பாக வண்டியூர் சதாசிவநகரை சேர்ந்த அரவிந்தன், சௌராஷ்டிரா புரம் முத்துக்குமார், விரகனூர் கணேஷ் பாண்டி, முருகானந்தம், மேல அனுப்பானடி இந்து குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags :



















