கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 30-04-2025 08:37:25am
கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் என்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த டெல்லிய அணி 20 ஓவரில் ஒன்பது விக்கெட் களை இழந்து 190 ரகளை மட்டுமே எடுத்து கொல்கத்தா அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via
Logo