தியேட்டர் மீது குண்டு வீச்சு முக்கிய குற்றவாளி கைது.
நெல்லை மேலப்பாளையத்தில் அமரன் திரைப்படம் ஓடிய அலங்கார் திரையரங்கில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 16-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்தியாஸ் (42) என்பவனை இன்றுதீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags : தியேட்டர் மீது குண்டு வீச்சு முக்கிய குற்றவாளி கைது.