எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தம் எக்ஸ் வலைதள பக்கத்தில், எம்ஜிஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் .தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது .தமிழ் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்கு குறிப்பிடத்தக்கது .சமூகத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வையை நடவாக்கு நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
Tags :



















