ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் பலி

by Staff / 22-04-2022 01:23:53pm
ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் காபூல் பால்க் மற்றும் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் இ ஷெர்பில்  உள்ள ஷியா மசூதி மீதான இந்தத் தாக்குதல் கடந்த 48 மணிநேரத்தில் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும் .முஸ்லிம்களின் புனித ரம்ஜான் மாதத்தில் வடக்கு தெருவில் உள்ள மசூதியில் ஏராளமான பக்தர்கள் முழங்காலிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories