குடியரசு தினத்தை ஒட்டி நாளையும், ஜன.26ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.
குடியரசு தினத்தை ஒட்டி நாளையும், ஜன.26ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 12 மணிக்கு குமரி செல்லும். ஜன.26ல் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : குடியரசு தினத்தை ஒட்டி நாளையும், ஜன.26ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.