இன்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

by Admin / 21-12-2025 12:11:55am
 இன்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இன்று தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான காணொளி காட்சி வாயிலாக தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.. . இன்று மாலை 6.00 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் ,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த சரிபார்ப்பு பணிகள் மற்றும் தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கவும்  2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் உத்திகளை வகுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

 இன்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
 
Tags :

Share via

More stories