சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி.
சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி; சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக பேருந்து சேவை தேவைப்படுவதால் தனியாருக்கு அனுமதி என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Tags : சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை அனுமதி.