திருநெல்வேலியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து !

by Editor / 26-06-2025 02:16:05pm
திருநெல்வேலியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து !

நெல்லை மாவட்டம் உடையார்பட்டி அடுத்த சேர்ந்தமங்கலம் பகுதியில் இரும்பு மேற்கூரை காற்றில் விழுந்து விபத்து. பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை, இரண்டு பைக் மற்றும் மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்

Tags :

Share via