பெட்ரோல், டீசல் விலை

by Editor / 11-06-2022 08:23:35am
பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் 21வது நாளாக மாற்றமில்லை.சென்னையில் பெட்ரோல் லிட்டர் 102 ரூபாய் 63 பைசாவாக விற்பனையாகிறது.ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக விற்பனையாகிறது.

 

Tags :

Share via