தூத்துக்குடிக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்.

by Editor / 11-03-2024 11:11:29pm
தூத்துக்குடிக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்.

தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு முதன் முதலில் வேட்பாளரை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி.
மருத்துவர் ஜா. ரொவினா ரூத் ஜேன் என்பவரை  சீமான் அறிவித்துள்ளார்.

பெயர் . :  ரொவினா ரூத் ஜேன் 
பிறந்த தேதி    : 14.4.1991
படிப்பு  :  B.D.S.
தொழில் : பல் மருத்துவர் 
சொந்த ஊர்: தூத்துக்குடி

 

Tags : தூத்துக்குடிக்கு வேட்பாளரை அறிவித்த சீமான்.

Share via