முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தம் அளிக்கிறது.-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. தலைவர் கலைஞர், மன்மோகன் சிங் உடன் இணைந்து அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தினர். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு - அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
Tags : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தம் அளிக்கிறது.-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.