முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்.

by Editor / 26-12-2024 11:30:06pm
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்.

இந்தியா கடுமையான நெருக்கடி காலத்தில் இருந்த போது இந்திய பொருளாதாரத்தை தூக்கி சுமந்த உலகின் மிகச்சிறந்த பொருளாதார அறிவாளி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இரவு 9.51 மணிக்கு பிரிந்தது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைமறைந்தார்.தனது 92 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

 

Tags : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்.

Share via