தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஒகேனக்கல் அருவிப்பகுதிகள், கொல்லிமலை, ஆண்டிபாளையம் ஏரி ,வத்தல் மலை, முட்டம் கடற்கரை, அந்தியூர் ஏரி ,மன்னார்குடி ஹரித்ரா நதி கோவில் குளம் ஆகியவை சுற்றுலாத்துறை சார்பாகரூபாய் 27. 34 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
Tags :