கோடியக்கரையில் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம் .

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் பைபர் படகில் மீன் பிடிக்க சென்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது லட்சுமணன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம் .சக மீனவர்கள் தேடும் பணி ஈடுப்பட்டுள்ளனர்.
Tags : கோடியக்கரையில் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம் .