உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு -அ.தி.மு.க

by Admin / 25-11-2021 09:46:49pm
உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு -அ.தி.மு.க

உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு -அ.தி.மு.க

மாநகராட்சி உறுப்பினர்கள்,நகராட்சி உறுப்பினர்கள்,பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிக்கான விருப்ப மனுக்களை அ.தி.மு.க நாளை முதல் மாவட்ட அலுவலங்களில் விநியோக்கிறது.காலை 10.00மணியிலிருந்து மாலை5.00மணி வரை விருப்ப மனுக்களைப்பெறலாம் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 28.11.2021வரை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப கட்டணம் மாநகராட்சி உறுப்பினர்ரூ.5000,நகர் மன்ற உறுப்பினர் ரூ2,500,பேரூராட்சி உறுப்பினர் ரூ 1,500.

Tags :

Share via

More stories

Logo