தமிழக காவல்துறை தலைவராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

by Admin / 30-05-2026 01:09:44am
தமிழக காவல்துறை தலைவராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை தலைவராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடந்த பொழுது தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைக்கப்பட்ட ராஜீவ் குமார் ,சந்திப்ராய் ரத்தோா் , மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று பேரில் இருந்து மகேஷ் குமார் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. 19 94 ஆம் ஆண்டு ஐ. பி .எஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் டெல்லி எல்லை பாதுகாப்பு படை தலைவராக பணியாற்றி வந்தார். சென்னை பெருநகர காவல் ஆணையராகவும் சி பி ஐ மற்றும் சிபிசிஐடி புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo