5 தடவைக்கு மேல் தலா ஒவ்வெரு முறைக்கும் கட்டணம்

மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏடிஎம் மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கபட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.
Tags :