தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் ரம்மி -முதல்வர் தலைமையில் அவசர கூட்டம்

by Editor / 18-08-2022 08:08:28am
தமிழகத்தில் முடிவுக்கு வரும் ஆன்லைன் ரம்மி -முதல்வர் தலைமையில் அவசர கூட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு பலர் பலியாகியுள்ளனர்.இந்த விளையாட்டுக்கு தமிழகத்தில்  தடை சட்டத்தை இயற்றுவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பிப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via