டேங்கர் லாரி மோதியதில் 11 வயது சிறுவன் பலி
சென்னை பள்ளிக்கரணை அருகே டேங்கர் லாரி மோதியதில் 11 வயது சிறுவன் பேரரசு பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனை தடுக்கவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :