கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்கிறாா்,கே.டி.சிவகுமாா்

by Admin / 30-05-2026 12:40:18am
 கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்கிறாா்,கே.டி.சிவகுமாா்

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜம்மா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டம் இன்று மாலை பெங்களூரில் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் சித்தராமையா தன் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த சட்டமன்றத் தேர்தல் 2023- இல் கர்நாடகா காங்கிரஸ் வெற்றி பெற்ற போது சித்தர் ஐயா மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டி கே சிவகுமார் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என காங்கிரஸ் தலைமை உறுதி செய்தது. அதன் தொடர்ச்சியாக  சித்த ராமையா இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்தார் .அடுத்து மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளில் டி .கே. சிவகுமார் பதவி ஏற்கும் முகமாக டெல்லியில் காங்கிரஸ் தலைமை கூடி முடிவு செய்தது. படி நாளை முப்பத்தி ஒன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லது ஜூன் முதல் வாரத்தில் முதலமைச்சராக டி. கே .சிவகுமார் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

 

Tags :

Share via
Logo