“காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதால் எதுவும் மாறிவிடாது
அ தி மு க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில், காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதால் எதுவும் மாறிவிடாது. அவர்.களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.. திமுக ஆட்சியில் காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.. அப்படி செயல்பட அனுமதித்திருந்தால் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்திருக்கும்” என்று செய்தியாளகளுக்கு பேட்டிஅளித்த பொழுது, கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tags :



















