அமெரிக்காவில் தன்பாலின திருமணத்திற்கு அரசு அனுமதி

by Staff / 14-12-2022 12:29:44pm
அமெரிக்காவில் தன்பாலின திருமணத்திற்கு அரசு அனுமதி

தன்பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சமத்துவத்தை நோக்கி முக்கிய படியை அமெரிக்கா எடுத்துள்ளது. சுதந்திரம் மற்றும் நீதி சிலருக்கானது மட்டுமல்ல, அனைவருக்குமானது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via