நியூசிலாந்தில் சிகரெட் புகைக்க வாழ்நாள் தடை

நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டுமக்களிடம் குறைத்து, 2025 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்து நாட்டை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து நாட்டில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், சிகரெட் புகைப்பதற்கும் வாழ்நாள் முழுவதும் தடை விதித்து நியூசிலாந்து அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tags :