ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்தில் பூக்கள் தூவப்பட்டது

by Staff / 27-01-2023 02:02:28pm
ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்தில் பூக்கள் தூவப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. 16 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் குடமுழுக்கின் போது தங்க கோபுரம் மற்றும் ராஜகோபுரத்தின் மீது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.
 

 

Tags :

Share via

More stories

Logo