விஜய் மறு தேர்தலை சந்திக்க வேண்டும் - தங்கர்பச்சான்

by Editor / 09-05-2026 01:02:07pm
விஜய் மறு தேர்தலை சந்திக்க வேண்டும் - தங்கர்பச்சான்

மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம் என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான்! மறு தேர்தலால் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo