டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு

by Admin / 21-09-2022 04:09:09pm
டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு


அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முன்னாள்  அமைச்சர்கள்
எஸ்.பி.வேலுமணி.சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.தமிழக நலன் குறித்த சந்திப்பு தான் என்றும் காவோி  நீா் குறித்தும் தமிழகத்தில்சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போதைப்பொருள்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளதாகவும்உள்கட்சிவிவகாரம் குறித்து பேசவில்லைஎன்றும் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதன் எதிெராலிதான் பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கும் பணி நடைபெற வுள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்டவேலைகளில்  அ.தி.மு.க தலைமை இறங்கி உள்ளதுகுறிப்பிடத்தக்கது. இத்தகு ௯ழலில்,ஒ.பி.எஸ்  தம் குடும்பத்தினருடன் வாரணாசியில் புனிதஸ்தலங்களுக்குவழிபாட்டிற்காகச் சென்றுள்ளாா். .

 

Tags :

Share via

More stories