மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது.

by Editor / 22-05-2024 09:22:21am
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது.

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. கனமழையால் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நடந்த நான்கு நாட்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால், இன்று (மே 22) காலை 7.10 மணிக்கு ரயில் உதகை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. 

 

Tags : மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில்

Share via