ஒன்றரை ஆண்டுகளாக ராணிக்காக காத்திருந்த மன்னரின் உடல்

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசு மரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன. மன்னர் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது கணவர் பிலிப், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காலமானார். தற்போது இந்த தம்பதியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இருவரின் உடல்களும் அரசு மரியாதையுடன் 19ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது
Tags :