5ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை

by Staff / 02-02-2023 05:07:05pm
5ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வடலூர் ராமலிங்கர் நினைவு நாளமுன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் பார்களை 5ம் தேதி முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். "

 

Tags :

Share via

More stories

Logo