காத்தாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்தவர் கைது.

by Editor / 30-03-2025 08:42:51am
காத்தாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்தவர்  கைது.

சென்னையில் தடை செய்யப்பட்ட காத்தாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை உ.பி.யில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி, சென்னையில் விற்பனை செய்து வந்த  காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (40) கைதான நிலையில், அவரிடம் இருந்து 187 காத்தாடி, 72 மாஞ்சா நூல் ஆகியவை பறிமுதல்.

 

Tags : காத்தாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்தவர் கைது.

Share via