சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ.காலமானார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளருமான முத்துச்செல்வி தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சங்கரலிங்கம் இன்று அதிகாலை காலமானார்.தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Tags : சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ.காலமானார்.