மதுரை ஆதீனம் முன்ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுக்காததால், முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் , மதுரை ஆதீனம் கைதுசெய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : Madurai Atheenam files petition in High Court to cancel anticipatory bail.