தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 31.82 லட்சம் பண மோசடி செய்த நபர் கைது

by Admin / 30-01-2022 04:08:40pm
தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூபாய் 31.82 லட்சம் பண மோசடி செய்த நபர் கைது

கோயம்புத்தூர் அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து 31 லட்சத்து   82 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதீஸ் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்து வந்தார் வாங்கி வந்த வாடிக்கையாளரிடம் போலி நகைகளை கொடுத்து அடமானம் வைத்து தருமாறு கோரியுள்ளார்.

வங்கி அதிகாரிகளின் ஆய்வில் வாடிக்கையாளர்களிடம் போலி நகை வாங்கி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

Tags :

Share via

More stories