“தவெக கொடியை இன்னும் பார்க்கல” - உதயநிதி ஸ்டாலின்

by Staff / 22-08-2024 03:56:18pm
“தவெக கொடியை இன்னும் பார்க்கல” - உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி இன்று (ஆகஸ்ட் 22) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், விஜய்யின் கட்சி கொடி குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “கட்சி கொடியை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துட்டு சொல்கிறேன். கட்சி தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என கூறிவிட்டுச் சென்றார்.

 

Tags :

Share via

More stories